Sign in
Inspiration Tamil
General • 3 members • 2 followers
News
Sort by
newest
About this group
General
group
3
members
2
followers
Follow
Inspiration Tamil
10 years ago
உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். சங்கீதம் 119:148
Inspiration Tamil
10 years ago
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1:7
Inspiration Tamil
10 years ago
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலுூயா.) சங்கீதம் 150:6
Inspiration Tamil
10 years ago
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். சங்கீதம் 30:2
Inspiration Tamil
10 years ago
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். சங்கீதம் 139:17
Inspiration Tamil
10 years ago
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13
Inspiration Tamil
10 years ago
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18